ராஜபாளையத்தில் டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா:
BY NEWS TODAY
15 Apr 2026
0
பகிர்

ராஜபாளையத்தில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா:

குடியரசு கட்சி சார்பில் மரியாதை:

மு.பழனிவேல்ராஜன்

ஏப்.15

டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இராஜபாளையம் தென்காசி ரோட்டில் அமைந்துள்ள, சட்ட மாமேதை, குடியரசு கட்சியின் நிறுவனர் அண்ணல்.அம்பேத்கர், திரு உருவச் சிலைக்கு குடியரசு கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உடன் குடியரசுக் கட்சி வேட்பாளர் த.நஸ்ரின் பானு,தங்க கார்த்திக் குடியரசு கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெள்ளைச் சாமி மற்றும் எ.டி.எம் சூப்பர் மார்க்கெட் நிறுவனர் விஷ்ணு ப்ரியா மற்றும் உறுப்பினர் முனியாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்