4 போலீஸ் சூப்பிரண்டுகள் அதிரடி மாற்றம்
BY NEWS TODAY
27 Mar 2026
0
பகிர்


​இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழகத்தில் பின்வரும் ஐபிஎஸ் அதிகாரிகள் உடனடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்:
​ஜவஹர் - எஸ்பி, காஞ்சிபுரம்.
​ பிரபாகர் -எஸ்பி, பெரம்பலூர்.
​ சுந்தரவதனம்- எஸ்பி, தஞ்சாவூர்.
​மயில்வாகனன் - எஸ்பி, தென்காசி.
​இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. மாற்றப்பட்ட அதிகாரிகள் தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்