ஆண்டிப்பட்டி தொகுதியில் அண்ணன் - தம்பி 3வது முறையாக போட்டி
BY NEWS TODAY
29 Mar 2026
0
பகிர்

ஆண்டிப்பட்டி தொகுதியில் அண்ணன் - தம்பி 3வது முறையாக போட்டி


 திமுகவில் அண்ணனும்,அதிமுகவில் தம்பியும்

 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக மீண்டும் களமிறங்கும் அண்ணன் - தம்பி.

திமுக சார்பில் ஆ. மகாராஜனும், அதிமுக சார்பில் ஆ. லோகிராஜனும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

கடந்த 2019 இடைத்தேர்தல் மற்றும் 2021 பொதுத்தேர்தல் என இரண்டிலும் மகாராஜன் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை வெற்றியைத் தக்கவைக்க அவரும், இந்த முறையாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்று லோகிராஜனும் போட்டியிடக் களம் இறங்கியுள்ளார். 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்