பெரியகுளம் தொகுதி விசிக வேட்பாளர் மனுதாக்கல்
BY NEWS TODAY
06 Apr 2026
0
பகிர்

இன்று (04.04.2026) பெரியகுளம் சார் ஆட்சியர் அலுவலகத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர் ஆற்றல் அரசு (எ) சக்திவேல் அவர்கள், பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத்பீடன்-யிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். நிகழ்வில் திமுக தேனி வடக்கு மாவட்ட கழக செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் மற்றும் முன்னாள் பெரியகுளம் எம்எல்ஏ கே.எஸ்.சரவணக்குமார் கலந்து கொண்டனர்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்