அதிமுக மீது ராகுல் குற்றச்சாட்டு! அண்ணாமலை பாய்ச்சல்!
BY NEWS TODAY
19 Apr 2026
0
பகிர்

அதிமுக மீது ராகுல் குற்றச்சாட்டு! 

 அண்ணாமலை பாய்ச்சல்!



ராகுல் காந்தி=

ஊழல் காரணமாக பாஜகவின் பிடியில் அதிமுக சிக்கியுள்ளது; முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் கொள்கைகளை சமரசம் செய்யமாட்டார் என பாஜகவுக்கு தெரியும்; அவரை பணியவைக்க முடியாது. நாங்கள் திமுகவை ஒருபோதும் மிரட்டியதில்லை. ஆனால் அதிமுகவை பா.ஜ.க., மிரட்டி பணிய வைத்துள்ளது.

அண்ணாமலை=

 ஐந்து ஆண்டுகளாக, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பெண்கள், குழந்தைகள் யாருக்கும் பாதுகாப்பில்லாத திமுக ஆட்சி முடிவுக்கு வரவிருக்கிறது. வாரிசுகளுக்காகவே நடந்து கொண்டிருக்கும் இந்த கோபாலபுரக் குடும்ப ஆட்சி, அகற்றப்படவிருக்கிறது. ஊழல் மலிந்த மக்கள் விரோத ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் திமுக ஆட்சி அகன்று, தமிழகத்தில் நல்லாட்சி மலரவிருக்கிறது.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்