02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - திமுக மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
BY NEWS TODAY
20 Feb 2026
0
பகிர்

தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினரான பாஜக. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், * தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை. மக்கள் பணியில் கவனம் தேவை"  என்ற அவர், திமுக விடியா ஆட்சியின் மதிப்பெண் அட்டையை வெளியிட்டார்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்