நடிகர் விஜயிடம் இருந்து விவாகரத்து கோரிய மனைவி சங்கீதா
BY NEWS TODAY
27 Feb 2026
0
பகிர்

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரிய மனைவி சங்கீதா 

செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.*

நடிகை ஒருவருடன் விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டி விவாகரத்து கோரியுள்ளார்.

நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருப்பது ஏப்ரல் 2021ஆம் ஆண்டு எனக்கு தெரியவந்தது.

இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது. இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம் - விவாகரத்து கோரிய மனுவில் மனைவி சங்கீதா தெரிவிப்பு.

சமீபத்தில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஒரு பேட்டியின்போது நடிகை உடன் விஜய் தொடர்பு பற்றி பேசி பரபரப்புக்கு உள்ளானது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவரது மனைவியே அது பற்றி பேசி விவாகரத்து கேட்டிருப்பது பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சை ஆமோதிப்பதாகவே உள்ளது.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்