கோயில் பணியாளருக்கு மருத்துவ சிகிச்சைக்காக அனைத்து பணியாளர்கள் சார்பில் உதவி
BY NEWS TODAY
02 Mar 2026
0
பகிர்


 மதுரை மாவட்ட திருக்கோவில் பணியாளர்களிகளில் மாவட்ட தலைவர்களில் ஒருவருமான குருவித்துறை நாகராஜ் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மருத்துவ உதவிக்கு மதுரை மாவட்ட திருக்கோவில் பணியாளர்கள் சார்பில் இதுவரை 44,000 ரூபாய் வசூல் செய்யப்பட்டு அதில் ரூபாய் 40 ஆயிரம் மட்டும் நாகராஜ் துணைவியார் வசம் கொடுத்தனர்.

இது குறித்து 

  பூங்கா முருகன் திருக்கோவில் பணியாளர் செந்தில்குமார் கூறுகையில், மருத்துவச் செலவுக்கு உதவி கேட்டவுடன் ஒரு வாரத்தில் மதுரை மாவட்ட திருக்கோவில் பணியாளர்கள் 44 ஆயிரம் ரூபாய் கொடுத்து சகப் பணியாளருக்கு ஒரு கஷ்டம் என்றால் நாங்களும் உறுதுணையாக இருப்போம் என்று தங்களுடைய உணர்வுகளை தெரியப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கும் மதுரை மாவட்ட திருக்கோயில் பணியாளர்கள் சார்பில் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

  


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்