பெண் போலீஸ் பாலியல் புகார் - இன்ஸ்பெக்டர் கைது
BY NEWS TODAY
15 Mar 2026
0
பகிர்

பெண் போலீஸ் பாலியல் புகார் - இன்ஸ்பெக்டர் கைது* .

கோவையில் பெண் போலீசார் பாலியல் புகாரில் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் கைது.

துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த மாதம் செந்தில்குமார் சஸ்பெண்ட். செந்தில்குமார் மீது பாலியல் வன்கொடுமை, மிரட்டல் உள்ளிட்ட 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு. 


செந்தில்குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்