அமைச்சர் மூர்த்தியை எதிர்த்து Ex திமுக ஒன்றிய செயலாளர்
BY NEWS TODAY
18 Mar 2026
0
பகிர்

அமைச்சர் மூர்த்தியை எதிர்த்து Ex திமுக ஒன்றிய செயலாளர்

தவெக சார்பில் களம் இறங்குகிறார் கார்த்திகேயன்


திருப்பரங்குன்றம் முன்னாள் ஒன்றிய செயலாளர் அழகிரியின் தீவிர ஆதரவாளருமான கார்த்திகேயன் சமீபத்தில் நடிகர் விஜய் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

 வரும் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட கார்த்திகேயன் விருப்பமான தாக்கல் செய்திருந்தார்.

 தற்போது நடிகர் விஜய் நேர்காணல் ஆரம்பித்துள்ள நிலையில் கார்த்திகேயனுக்கு மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளார்.

 மதுரை கிழக்குத் தொகுதி அமைச்சர் மூர்த்தியின் கோட்டையாக திகழ்கிறது. இந்நிலையில் அவரை எதிர்த்துப் போட்டியிட திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆன கார்த்திகேயன் நடிகர் விஜய் ஆல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 ஏற்கனவே திமுகவில் இவர் இருக்கும் போது அப்போது மாவட்ட செயலாளர் இருந்த மூர்த்திக்கும் ஒன்றுச் செயலாளர் கார்த்திகேயனுக்கும் அக்கப்போராகவே இருந்தது.

 இப்போது கார்த்திகேயன் ஒதுங்கி இருந்த நிலையில் மீண்டும் மூர்த்திக்கு எதிராக களம் இறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்