ஆதவ் அர்ஜுனா கருத்து உண்மைக்கு மாறானது - ரஜினிகாந்த்
BY NEWS TODAY
17 Mar 2026
0
பகிர்

 ஆதவ் அர்ஜுனா கருத்து உண்மைக்கு மாறானது - ரஜினிகாந்த்

 ரஜினிக்கு ஆதரவாக  பேசியவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

தவெக முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா ரஜினி குறித்து கருத்து தெரிவித்திருந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி நயினார் நாகேந்திரன் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். 

 அவர்களுக்கு நன்றி கூறிய ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, 

தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் கருத்து உண்மைக்கு மாறானது.

ஆதவ் அர்ஜுனாவின் அவதூறு கருத்தை கண்டித்து எனக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி.


காலம் பேசாது; காத்திருந்து பதில் சொல்லும் என்று நடிகர் ரஜினிகாந்த் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்