18
Apr 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
இறந்த நிர்வாகி குடும்பத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல்
BY NEWS TODAY
24 Mar 2026
0
பகிர்


மதுரை தெற்கு மாவட்டம், அவனியாபுரம் மேற்குப் பகுதி திமுக இளைஞரணி அமைப்பாளர் வினோத்குமார்.  உடல்நலக் குறைவால் சமீபத்தில் அவர் இறந்தார். இச்செய்தி அறிந்த திமுக இளைஞரணி அமைப்பாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் அவனியாபுரத்தில் உள்ள வினோத்குமார் இல்லம் சென்று அவரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

அவரது மனைவி மற்றும் சிறிய குழந்தைகளுக்கு ஆறுதல் கூறினார்.

 அவருடன் அமைச்சர் பி மூர்த்தி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜா, எஸ் ஆர் முத்தையா ஆகியோர் உடன் சென்றனர்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்