விசிக திருமாவளவனுக்கு  8 தொகுதிகள்!
BY NEWS TODAY
24 Mar 2026
0
பகிர்

விசிக திருமாவளவனுக்கு  8 தொகுதிகள்!

 ஸ்டாலின் - திருமாவளவன் ஒப்பந்தம்


திமுக கூட்டணியில் விசிக இரட்டை இலக்க தொகுதியை எதிர்பார்த்த நிலையில், இறுதியில் 8 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 இன்று காலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளன் சந்தித்து இட ஒதுக்கீடு குறித்து பேசினர். 

 இந்த பேச்சில் வீசி காவுக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட திருமாவளவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளார். அதன்படி 8 தொகுதியில் 6 தனி தொகுதிகளிலும் இரண்டு பொது தொகுதிகளிலும் வி.சி.க போட்டியிடும் என முடிவாகியுள்ளது.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்