பாஜக, பாமக மற்றும் அமமுக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!
BY NEWS TODAY
25 Mar 2026
0
பகிர்

 பாஜக, பாமக மற்றும் அமமுக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!


​2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) தனது கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதன்படி பாஜக, பாமக மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரங்கள் பின்வருமாறு:


​பாஜகவிற்கு அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முக்கியமான தொகுதிகள்:

​மயிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, ஊட்டி, அவிநாசி.

​திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை.

​திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர்.

​விளவங்கோடு, திருவண்ணாமலை, ஆவடி, தஞ்சை, அறந்தாங்கி.

​மானாமதுரை, குளச்சல், பத்மநாபபுரம், ராசிபுரம், ராதாபுரம், நாகர்கோவில், திருவாரூர் மற்றும் இராமநாதபுரம்.

 இதில் சாத்தூர் தொகுதியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


பாட்டாளி மக்கள் கட்சி - 18 தொகுதிகள்

​​சேலம் மேற்கு, சேலம் வடக்கு, தருமபுரி, பெண்ணாக்கரம், சோளிங்கர்.​காட்டுமன்னார்கோவில், மயிலாடுதுறை, விக்கிரவாண்டி, அம்பத்தூர். திருப்போரூர், உத்திரமேரூர், போளூர், விருத்தாசலம், ஜெயங்கொண்டம்.​ரிஷிவந்தியம், செஞ்சி, பெரம்பூர் மற்றும் கீழ்வேளூர்.

​அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் - 11 தொகுதிகள்.

​பெரியகுளம், மன்னார்குடி, திருவையாறு, திருப்பத்தூர்.

​நாங்குநேரி, திருச்சிராப்பள்ளி மேற்கு, சைதாப்பேட்டை, பூவிருந்தவல்லி.

​ஒட்டப்பிடாரம், காரைக்குடி மற்றும் மடத்துக்குளம்.



----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்