திமுக வேட்பாளர் பட்டியல் ஓரங்கட்டப்பட்ட ஓபிஎஸ்
BY NEWS TODAY
27 Mar 2026
0
பகிர்

திமுக வேட்பாளர் பட்டியல் ஓரங்கட்டப்பட்ட ஓபிஎஸ்

அவரது போடி தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வன் எம் பி


 அதிமுகவில் தனக்கு மரியாதை இல்லை என்ற காரணத்தை கூறி திமுகவில் ஐக்கியமானவர் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.

 திமுகவில் சேர்ந்தது முதல் திமுக கட்சி கூட்டங்களில் கலந்து கொண்டு அதிமுகவை வசை பாடி வந்தார்.

 அவருக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட அவர் எம்எல்ஏவாக உள்ள போடி தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வேட்பாளர் பட்டியலில் போடி தொகுதி தேனி எம் பியாக உள்ள தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

 இதனால் ஓ பன்னீர்செல்வம் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவே தெரிகிறது.

 



----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்