முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வெற்றி பெற சிறப்பு பூஜை
BY NEWS TODAY
28 Mar 2026
0
பகிர்

மதுரை திருமங்கலம் தொகுதி அ.இ. அ. தி.மு.க வேட்பாளர் தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தேர்தலில் வெற்றி பெற வேண்டி மதுரை நேதாஜி ரோடு அருள்மிகு தண்டாயுதபாணி முருகன் திருக்கோவிலில் சந்தோஷ் சாஸ்திரிகள் தலைமையில் திருச்செந்தூர் முருகப்பெருமான் திருவுருவப்படத்தை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு வழங்கினார்.

 முன்னதாக அமைச்சர் ஆர்பி உதயகுமார் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்