விடுமுறைக்கு பின் ஜூன் 4 பள்ளிகள் திறப்பு
BY NEWS TODAY
28 Mar 2026
0
பகிர்

விடுமுறைக்கு பின் ஜூன் 4 பள்ளிகள் திறப்பு*


தமிழகத்தில் பள்ளி தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் 16 வரை நடைபெற்று முடிவடைகின்றன. அதன் பிறகு ஏப்ரல் 17 முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 48 நாட்கள் விடுமுறைக்கு பின் ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.



----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்