குஷ்பு உடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த சுந்தர் சி
BY NEWS TODAY
04 Apr 2026
0
பகிர்

 குஷ்பு உடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த சுந்தர் சி 


 உதயகுமார், ராஜன் செல்லப்பா, டாக்டர் சரவணன் வேட்பு மனு தாக்கல்



 வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

 மதுரை மாவட்டத்திலுள்ள பத்து தொகுதிகளிலும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வேட்பாளர் தாக்கல் செய்தனர்.

 மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் திருமங்கலம் ஆர்டிஓவிடம் மனு தாக்கல் செய்தார்.

 திருப்பரங்குன்றத்தில் போட்டியிடும் ராஜன் செல்லப்பா வேட்பு மனு தாக்கல் செய்தார்.

 வடக்குத் துதியில் போட்டியிடுவதற்காக டாக்டர் சரவணன் வேட்ப மனு தாக்கல் செய்தார்.

 அதேபோல் மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய நீதி கட்சி சார்பில் நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி போட்டியிடுகிறார். அவர் தனது மனைவி குஷ்பூ உடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். 




----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்