மூக்கையா தேவர் பிறந்த நாள் நேதாஜி சுபாஷ் சேனை மரியாதை
BY NEWS TODAY
04 Apr 2026
0
பகிர்

 மூக்கையா தேவர் பிறந்த நாள் நேதாஜி சுபாஷ் சேனை மரியாதை 

 மாநில செயலாளர் சுமன்தேவர் தலைமையில் 


கல்வி தந்தை அமரர் மூக்கையாத்தேவர் 103வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. 

நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் மகாராஜன் ஆணையின்படி மாநில செயலாளர் சுமன்தேவர் தலைமையில் தொண்டர்கள் மதுரை அரசரடியில் உள்ள மூக்கையாத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 உடன் மதுரை மாவட்ட இளைஞரணி தலைவர் நிர்மல்குமார், திருப்பரங்குன்றம் ஒன்றிய தலைவர் தியாகராஜன், மாவட்ட தொண்டரணி தலைவர் பால்பாண்டி, சின்ன பால்பாண்டி மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்