வருமான வரித்துறை பறக்கும் படை இணைந்து சோதனை
BY NEWS TODAY
06 Apr 2026
0
பகிர்

வருமான வரித்துறையினர் பறக்கும் படையுடன் இணைந்து சோதனை

திமுக ஆதரவாளர் ஜாபர் சாதிக் விடுதிகளில்


போதைப் பொருள் வழக்கில் சிக்கிய திமுக ஆதரவாளர் ஜாபர் சாதிக்கின் சென்னையில் உள்ள விடுதிகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரி துறையினர் தேர்தல் பறக்கும் படை அலுவலர்களுடன் இணைந்து காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 தேர்தலுக்காக பணத்தை பதிக்க வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்