உடனடியாக சார்ஜ் ஆகும் குவாண்டம் தொழில்நுட்ப பேட்டரி
BY NEWS TODAY
06 Apr 2026
0
பகிர்

உடனடியாக சார்ஜ் ஆகும் குவாண்டம் தொழில்நுட்ப பேட்டரி

 ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் குவாண்டம் பேட்டரியின் முதல் மாதிரி வடிவத்தை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.


குவாண்டம் இயற்பியலின் நுணுக்கமான Superposition, Entanglement தத்துவங்கள் அடிப்படையில் இயங்கும் இந்த பேட்டரி, தனது ஆற்றலை இழக்கும் வேகத்தை விட ஒரு மில்லியன் மடங்கு அதிக வேகத்தில் சார்ஜ் ஆகிறது.

தற்போது இது ஒரு சோதனை முயற்சியாக மிகக் குறைந்த அளவு மின்சாரத்தை மட்டுமே சேமிக்கும் நிலையில் உள்ளது. 

இது வெற்றியடைந்தால், மின்சாரத்தை நொடிப் பொழுதில் சேமித்து வைக்க பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்