ஜோசப்" "விஜய்" பெயரில் களமிறங்கும் சுயேச்சை வேட்பாளர்கள்
BY NEWS TODAY
07 Apr 2026
0
பகிர்

"ஜோசப்" "விஜய்" பெயரில் களமிறங்கும் பல சுயேச்சை வேட்பாளர்கள்


 விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில்


தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. இதில் தவெக தலைவர் விஜய் போட்டியிடும் "பெரம்பூர்" தொகுதியில் "விஜய்", "ஜோசப்" என்ற பெயரில் பல வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிடேட் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களுடைய வேப்பமனுக்கள் ஏற்கப்பட்டதால் ஜோசப் விஜய் சுயேட்சை வேட்பாளர்கள் களம் இறங்க உள்ளனர்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்