அதிமுகவில் இணைந்தார் தேமுதிக செய்தி தொடர்பாளர்
BY NEWS TODAY
08 Apr 2026
0
பகிர்

அதிமுகவில் இணைந்தார் தேமுதிக செய்தி தொடர்பாளர்

 நடிகர் மீசை ராஜேந்திரன் 


 நடிகர் மீசை ராsஜேந்திரன் விஜயகாந்துக்கு மிகவும் நெருக்கமானவர். திரைத்துறையில் அவரோடு ஒன்றிணைந்து இருந்தவர்.

 நடிகர் விஜயகாந்த் தேமுதிக கட்சியை ஆரம்பித்தபோது தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றினார்.

 தேமுதிகவின் மாநில செய்தி தொடர்பாளராக பதவி வகித்து வந்தார்.

 நடைபெறவிருக்கும் தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார்.

 ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்க பிரேமலதா மறுத்துவிட்டார்.

 எனவே தேமுதிகவில் இருந்து விலகிக் கொண்ட அவர் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்