தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றம்.
BY NEWS TODAY
08 Apr 2026
0
பகிர்

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றம்.

தேர்தல் ஆணையம் உத்தரவு.


தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக முருகானந்தம் பதவி வகித்து வந்தார். 

 தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி திடீரென அவர் மாற்றப்பட்டுள்ளார். 

தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக தமிழ்நாடு காகித நிறுவனத்தின் தலைமை மேலாண் இயக்குநராக இருந்த சாய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழ்நாடு ஆயுதப்படை காவல் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் டி.ஜி.பி. ஆக சந்தீப் மிட்டலை நியமிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்