ஒருமுறை வாய்ப்பு தாருங்கள்தமிழகத்தில் தலையெழுத்தை மாற்றி காட்டுவோம்.
BY NEWS TODAY
08 Apr 2026
0
பகிர்

ஒருமுறை வாய்ப்பு தாருங்கள்தமிழகத்தில் தலையெழுத்தை மாற்றி காட்டுவோம்.


மதுரை கிழக்கு தொகுதி தவெக வேட்பாளர் கார்த்திகேயன்



மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் கார்த்திகேயன் பெரியபட்டி கிராமத்தில் வீடு வீடாக நடந்து சென்று விசில் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிப்பு


தளபதி விஜய்க்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள் விஜய் முதலமைச்சர் ஆனவுடன் தமிழகத்தில் தலையெழுத்தை மாற்றி தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொன்று சொல்வோம் தவெக கிழக்கு தொகுதி வேட்பாளர் கார்த்திகேயன் பேச்சு



தமிழக வெற்றி கழகம் சார்பில் மதுரை கிழக்கு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் கார்த்திகேயன் கிழக்கு தொகுதிக்குட்பட்ட சத்திரப்பட்டி அடுத்துள்ள பெரிய பட்டி கிராமத்தில் வீடு வீடாக நடந்து சென்று விசில் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார் அப்போது அப்பகுதி கிராம மக்கள் ஆர்த்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்

அப்போது அவர் பேசியதாவது,

கடந்த 10 ஆண்டுகளாக இந்த பகுதியில் அமைச்சராக இருந்த மூர்த்தி எந்த ஒரு நலத்திட்டங்களும் மேம்பாட்டு வசதி வளர்ச்சி திட்டம் செய்யாத சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்றார்

ஒவ்வொரு ஊருக்கும் காவல் தெய்வம் இருக்கும் 234 தொகுதிகளிலும் தளபதி அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் மக்களின் காப்பாளர்களாக வந்திருக்கின்றோம் 

இந்த தொகுதியில் வளர்ச்சி திட்டங்கள் அத்தனையும் உங்கள் இல்லம் வந்து சேர்ப்போம்.  

பல கிராமங்கள் பேருந்து வசதி மின்சார வசதி இல்லாமல் இருட்டில் தவிக்கின்றன.  கடந்த 50 ஆண்டுகளாக திமுக, அதிமுக மாறி மாறி தமிழ்நாட்டை ஆண்டு சீரழித்து விட்டன. 

ஒருமுறை தளபதி விஜய்க்கு வாய்ப்பு தாருங்கள்.  தளபதி விஜய் முதலமைச்சர் ஆனவுடன் தமிழகத்தில் தலையெழுத்தை மாற்றி தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொன்று சொல்வோம் எனன்று உறுதி கூறுகிறேன் என்று வாக்குகள் சேகரித்தார்

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்