16
Apr 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
ஹோட்டலில் சப்ளையராக மாறிய தவெக வேட்பாளர்
BY NEWS TODAY
10 Apr 2026
0
பகிர்

ஹோட்டலில் சப்ளையராக மாறிய தவெக வேட்பாளர்

 சாம்பார், சட்னி ஊத்தி ஓட்டு கேட்டார்


மதுரை கிழக்கு தொகுதியில் தவெக சார்பில் விசில் சின்னத்தில் எஸ். கார்த்திகேயன் போட்டியிடுகிறார். வேட்பாளர் கார்த்திகேயன் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது ஒரு ஓட்டலுக்குச் சென்ற அவர் ஹோட்டலில் தோசை சுட்டும் கஸ்டமர்களுக்கு இலை போட்டு தோசை சப்ளை செய்து சட்னி, சாம்பார் ஊத்தி விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். 

 ஓட்டலில் மாஸ்டர் ஆகவும் சப்ளையர் ஆகவும் மாறிய வேட்பாளரை கண்டு பொதுமக்கள் வியந்து பாராட்டினர்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்