தவெகவுடன் அதிமுக எந்தப் பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை
BY NEWS TODAY
12 Mar 2026
0
பகிர்

 த.வெ.க. உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை - எடப்பாடி பழனிசாமி


தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது. த.வெ.க. உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்பது கற்பனையான ஒன்று. த.வெ.க.வை கூட்டணியில் சேர்ப்பது பற்றி அ.தி.மு.க. எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. எனக்கு தெரிந்து பா.ஜ.க. தரப்பிலும் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை!

– அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்