19
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
திமுக ஆட்சியில் குற்றங்கள் உயர்வு
BY NEWS TODAY
13 Mar 2026
0
பகிர்

 தமிழ்நாட்டில் கொலைகள் உள்ளிட்ட குற்றங்கள் குறைந்துள்ளதாக அதிகாரிகள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தவறானவை என்றும், அதுகுறித்து விவாதம் நடத்த தயாராக இருப்பதாகவும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கையில், 


Y2021 – தமிழ்நாடு கொலை புள்ளிவிவரம் (NCRB)


மொத்தம் கொலை: 1,741

ஆண்கள்: 1,288

பெண்கள்: 452

திருநங்கையர்: 1

18 வயதுக்கு மேல்: 1,672

குழந்தைகள்: 69

அதிகாரிகள் கூறிய எண்ணிக்கை: 1,597

வித்தியாசம்: 144 கொலைகள்

குறைந்து காட்டப்பட்டது: 8.27%

கொலைகள் – ஆட்சிக் கால ஒப்பீட்டு புள்ளிவிவரம்

2021 – திமுக ஆட்சியின் முதல் ஆண்டு

கொலைகள்: 1,741

2016 (அதிமுக முதல் ஆண்டு): 1,683

அதிகரிப்பு: 58 (3.44%)

2022 – திமுக ஆட்சியின் இரண்டாம் ஆண்டு

கொலைகள்: 1,756

2017 (அதிமுக இரண்டாம் ஆண்டு): 1,613

அதிகரிப்பு: 143 (8.86%)

*2023 – திமுக ஆட்சியின் மூன்றாம் ஆண்டு

கொலைகள்: 1,742

2018 (அதிமுக மூன்றாம் ஆண்டு): 1,631

அதிகரிப்பு: 111 (6.80%)

குழந்தைகளுக்கு எதிரான இந்திய தண்டனைச் சட்ட (IPC) குற்றங்கள்*

2020 – 4,338

2021 – 6,064

2022 – 6,580

2023 – 6,968

2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, திமுக ஆட்சியின் முதல் 3 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2,630 (60.62%) அதிகரித்துள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.

போக்சோ (POCSO) சட்ட வழக்குகள்*

2020 – 3,057

2021 – 4,415

2022 – 4,906

2023 – 4,581

2024 – 6,975

2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 3,818 வழக்குகள் (124.89%) அதிகரித்துள்ளதாக அன்புமணி கூறியுள்ளார்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்