19
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
அஇபுதமமுக -புதிய கட்சி பெயர் அறிவித்தார் சசிகலா
BY NEWS TODAY
13 Mar 2026
0
பகிர்

புதிய கட்சி பெயர் அறிவித்தார் சசிகலா 


அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற தனது கட்சி பெயரை அறிவித்தார் சசிகலா.

 அதிமுகவில் இருந்து வெளியேறிய சசிகலா கடந்த மாதம் புதிதாக கட்சியை தொடங்கினார். 

தான் தொடங்கிய கட்சிக்கான கொடியை கடந்த 24ஆம் தேதி அறிமுகம் செய்தார். 

 விரைவில் கட்சி பெயரை அறிவிப்பதாக கூறியிருந்தார் சசிகலா. அவர் அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற தனது கட்சியின் பெயரை தற்போது அறிவித்தார். அதோடு தனது கட்சியின் சின்னம் தென்னந்தோப்பு என்ற படத்தையும் அறிமுகம் செய்தார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் தென்னந்தோப்பு சின்னத்தில் தங்கள் அஇபுதமமுக கட்சி போட்டியிடும் என கட்சி சின்னத்தை பெயரையும் அறிமுகம் செய்தார் சசிகலா.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்