சாத்தான்குளம் தந்தை மகன் கொலைவழக்கு - 9 போலீசாரும் குற்றவாளிகள்
BY NEWS TODAY
23 Mar 2026
0
பகிர்

சாத்தான்குளம் வழக்கு - 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு.

நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை - மகன் கொடூரக் கொலை வழக்கில் கைதான 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 பேருக்கும் வரும் மார்ச் 30ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும்- நீதிமன்றம்.

நாம் அடித்துப் பழகுவதற்கு அப்பா - மகன் கிடைத்துள்ளனர்; அடித்து பயிற்சி எடுத்துக் கொள்வோம் என போலீசார் அவர்களுக்குள் பேசிக்கொண்டுள்ளனர் என சிபிஐ தனது குற்றப் பத்திரிகையில் தெரிவித்துள்ளது - மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றம்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்