அதிமுக முதற்கட்டமாக 23 வேட்பாளர் பட்டியல் வெளியீடு
BY NEWS TODAY
25 Mar 2026
0
பகிர்

அதிமுக முதற்கட்டமாக 23 வேட்பாளர் பட்டியல் வெளியீடு

எடப்பாடி பழனிச்சாமி அறிவுப்பு 



 அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் அதிமுக போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்டமாக 23 வேட்பாளர்கள் பெயரை வெளியிட்டுள்ளார்.

 எடப்பாடியில் பழனிச்சாமி, திண்டுக்கல்லில் சீனிவாசன், நத்தம் தொகுதியில் விஸ்வநாதன், தொண்டாமுத்தூர் -வேலுமணி, குமாரபாளையம் - தங்கமணி, 

 மதுரை மேற்கு தொகுதியில் கே. செல்லூர் ராஜு, திருமங்கலம் - ஆர்.பி. உதயகுமார், திருப்பரங்குன்றம் - வி. வி. ராஜன் செல்லப்பா, ராயபுரம் - ஜெயக்குமார், மைலம் - சிவி சண்முகம், நன்னிலம் - காமராஜ், வேதாரண்யம் - ஓஎஸ் மணியன், விராலிமலை - டாக்டர் விஜயபாஸ்கர், சிவகாசி- ராஜேந்திர பாலாஜி ஆகியோர் போட்டியிட உள்ளதாக கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார். 



 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்