திமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் மு க ஸ்டாலின்
BY NEWS TODAY
28 Mar 2026
0
பகிர்

தி.மு.க. வேட்பாளர் பட்டியல்



1. கன்னியாகுமரி - ரெ.மகேஷ்

2. நாகர்கோவில் - எஸ்.ஆஸ்டின்

3. ராதாபுரம் - மு.அப்பாவு

4. பாளையங்கோட்டை - மு.அப்துல் வஹாப்

5. திருநெல்வேலி - சு.சுப்பிரமணியன்

6. ஆலங்குளம் - பால் மனோஜ் பாண்டியன்

7. தென்காசி - கலை கதிரவன்

8. வாசுதேவநல்லூர் - ஈ.ராஜா

9. கோவில்பட்டி - கா.கருணாநிதி

10. ஓட்டப்பிடாரம் (தனி) - பி.எம்.ராமஜெயம் 

11. திருச்செந்தூர் - அனிதா ராதாகிருஷ்ணன்

12. தூத்துக்குடி - கீதா ஜீவன்

13. விளாத்திகுளம் - ஜி.வி.மார்கண்டேயன்

14. முதுகுளத்தூர் - ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்

15. ராமநாதபுரம் - காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம்

16. பரமக்குடி (தனி) - கே.கே.கதிரவன்

17. திருச்சுழி - தங்கம் தென்னரசு

18. அருப்புக்கோட்டை - கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

19. சாத்தூர் - அ.கடற்கரை ராஜ்

20. ராஜபாளையம் - சௌ.தங்கப்பாண்டியன்

21. கம்பம் - நா.ராமகிருஷ்ணன்

22. போடிநாயக்கனூர் - ஓ.பன்னீர்செல்வம்

23. ஆண்டிப்பட்டி - ஆ.மகராஜன்

24. திருமங்கலம் - சேடப்பட்டி மு.மணிமாறன்

25. திருப்பரங்குன்றம் - கிருத்திகா தங்கபாண்டி

26. மதுரை மேற்கு - ரகு பாலாஜி

27. மதுரை மத்திய - பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

28. மதுரை வடக்கு - கோ.தளபதி

29. சோழவந்தான் (தனி) - ஆ.வெங்கடேசன்

30. மதுரை கிழக்கு - பி.மூர்த்தி

31. மானாமதுரை (தனி) - ஆ.தமிழரசி ரவிக்குமார்

32. திருப்பத்தூர் (சிவகங்கை) - கே.ஆர்.பெரியகருப்பன்

33. ஆலங்குடி - சிவ வீ மெய்யநாதன்

34. திருமயம் - எஸ்.ரகுபதி

35. புதுக்கோட்டை - வை.முத்துராஜா

36. விராலிமலை - கே.கே.செல்லபாண்டியன்

37. பேராவூரணி - நா.அசோக்குமார்

38. பட்டுக்கோட்டை - கா.அண்ணாதுரை

39. ஒரத்தநாடு - ஆர்.வைத்திலிங்கம்

40. தஞ்சாவூர் - சண்.ராமநாதன்

41. திருவையாறு - துரை.சந்திரசேகரன்

42. கும்பகோணம் - சாக்கோட்டை கா.அன்பழகன்

43. திருவிடைமருதூர் - கோவி.செழியன்

44. திருவாரூர் - பூண்டி கே.கலைவாணன்

45. மன்னார்குடி - டி.ஆர்.பி.ராஜா

46. வேதாரண்யம் - மா.மீ.புகழேந்தி

47. பூம்புகார் - நிவேதா முருகன்

48. புவனகிரி - துரை கி.சரவணன்

49. குறிஞ்சிப்பாடி - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

50. நெய்வேலி - சபா.ராஜேந்திரன் 

51. திட்டக்குடி (தனி) - சி.வி.கணேசன்

52. ஜெயங்கொண்டம் - க.சொ.க.கண்ணன்

53. அரியலூர் - லதா பாலு

54. குன்னம் - சா.சி.சிவசங்கர்

55. பெரம்பலூர் (தனி) - எஸ்.டி.ஜெயலட்சுமி

56. முசிறி - என்.எஸ்.கருணைராஜா

57. மண்ணச்சநல்லூர் - சீ.கதிரவன்

58. லால்குடி - த.பாரிவள்ளல்

59. திருவெறும்பூர் - அன்பில் மகேஸ் பொய்யாமொழி

60. திருச்சி கிழக்கு - இனிகோ இருதயராஜ்

61. திருச்சி மேற்கு - கே.என்.நேரு

62. ஸ்ரீரங்கம் - எஸ்.துரைராஜ்

63. குளித்தலை - சூரியனூர் அ.சந்திரன்

64. கிருஷ்ணராயபுரம் (தனி) - சி.கே.ராஜா

65. கரூர் - ஆசி.எம்.தியாகராஜன்

66. அரவக்குறிச்சி - மொஞ்சனூர் ஆர்.இளங்கோ

67. வேடசந்தூர் - டி.சாமிநாதன்

68. திண்டுக்கல் - ஐ.பி.செந்தில்குமார்

69. நிலக்கோட்டை (தனி) - நாகஜோதி

70. ஆத்தூர் - இ.பெரியசாமி

71. ஒட்டன்சத்திரம் - அர.சக்கரபாணி

72. மடத்துக்குளம் - இரா.ஜெயராமகிருஷ்ணன்

73. உடுமலைப்பேட்டை - மு.ஜெயகுமார்

74. வால்பாறை (தனி) - ஆ.சுதாகர்

75. கிணத்துக்கடவு - கே.வி.கே.எஸ்.சபரி கார்த்திகேயன்

76. கோயம்புத்தூர் தெற்கு - வி.செந்தில்பாலாஜி

77. தொண்டாமுத்தூர் - என்.ஆர்.கார்த்தியேன்

78. கோயம்புத்தூர் வடக்கு - செந்தமிழ்செல்வன்

79. சூலூர் - தளபதி முருகேசன்

80. பல்லடம் - க.செல்வராஜ்

81. திருப்பூர் தெற்கு - ந.தினேஷ்குமார்

82. அவினாசி (தனி) - டாக்டர் கோகிலாமணி

83. மேட்டுப்பாளையம் - கவிதா கல்யாணசுந்தரம்

84. குன்னூர் - கே.எம்.ராஜூ

85. கூடலூர் (தனி) - மு.திராவிடமணி

86. கோபிச்செட்டிபாளையம் - என்.நல்லசிவம்

87. அந்தியூர் - எம்.சிவபாலன்

88. பவானி - கே.ஏ.சேகர் (எ) கே.ஏ.சந்திரசேகர்

89. பெருந்துறை - தோப்பு என்.டி.வெங்கடாசலம்

90. காங்கயம் - மு.பெ.சாமிநாதன்

91. தாராபுரம் (தனி) - இந்திராணி

92. ஈரோடு மேற்கு - சு.முத்துசாமி

93. குமாரபாளையம் - எஸ்.பாலு

94. பரமத்திவேலூர் - கே.எஸ்.மூர்த்தி

95. நாமக்கல் - ப.இராணி

96. சேந்தமங்கலம் (தனி) - பி.பூமலர்

97. ராசிபுரம் (தனி) - மா.மதிவேந்தன்

98. வீரபாண்டி - ஆ.கா.தருண்

99. சேலம் தெற்கு - எம்.லோகநாதன்

100. சேலம் வடக்கு - இரா.இராஜேந்திரன்

101. சங்ககிரி - மு.மணிகண்டன்

102. எடப்பாடி - காசி

103. மேட்டூர் - மிதுன் சக்ரவர்த்தி 

104. ஏற்காடு (தனி) - டி.எம்.ரேவதி மாதேஸ்வரன்

105. கெங்கவல்லி (தனி) - கு.சின்னதுரை

106. சங்கராபுரம் - தா.உதயசூரியன்

107. ரிஷிவந்தியம் - வசந்தம் கார்த்திகேயன்

108. உளுந்தூர்பேட்டை - ஜி.ஆர்.வசந்தவேல்

109. திருக்கோயிலூர் - பொன்.கௌதமசிகாமணி

110. விக்கிரவாண்டி - அன்னியூர் சிவா (எ) அ.சிவசண்முகம்

111. விழுப்புரம் - இரா.லட்சுமணன்

112. வானூர் (தனி) - கௌதம் திராவிடமணி

113. செஞ்சி - கே.எஸ்.மஸ்தான்

114. வந்தவாசி (தனி) - எஸ்.அம்பேத்குமார்

115. செய்யாறு - ஓ.ஜோதி

116. ஆரணி - மகாலட்சுமி கோவர்த்தனன்

117. கலசப்பாக்கம் - பெ.சு.தி.சரவணன்

118. கீழ்பென்னாத்தூர் - கு.பிச்சாண்டி

119. திருவண்ணாமலை - எ.வ.வேலு

120. செங்கம் - மு.பெ.கிரி

121. அரூர் - அ.சண்முகம்

122. பாப்பிரெட்டிப்பட்டி - பெ.பழனியப்பன்

123. பாலக்கோடு - டி.என்.வி.செந்தில்குமார்

124. ஓசூர் - எஸ்.ஏ.சத்யா

125. வேப்பனஹள்ளி - பி.எஸ்.சீனிவாசன்

126. பர்கூர் - தே.மதியழகன்

127. திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - அ.நல்லதம்பி

128. ஜோலார்பேட்டை - கவிதா தண்டபாணி

129. ஆம்பூர் - அ.செ.வில்வநாதன்

130. கீழ்வைத்தினாங்குப்பம் (தனி) - ராஜேஸ்வரி மோகன்காந்தி

131. அணைக்கட்டு - ஏ.பி.நந்தகுமார்

132. வேலூர் - ப.கார்த்திகேயன்

133. ஆற்காடு - ஜெ.எல்.ஈஸ்வரப்பன்

134. ராணிப்பேட்டை - வினோத் காந்தி

135. காட்பாடி - துரைமுருகன்

136. காஞ்சிபுரம் - நித்யா சுகுமார்

137. உத்திரமேரூர் - க.சுந்தர்

138. மதுராந்தகம் (தனி) - எஸ்.அமுலு பொன்மலர்

139. செங்கல்பட்டு - எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி

140. தாம்பரம் - ஆர்.எஸ்.கிருத்திகாதேவி

141. ஆலந்தூர் - தா.மோ.அன்பரசன்

142. சோழிங்கநல்லூர் - ச.அரவிந்த் ரமேஷ்

143. மயிலாப்பூர் - தா.வேலு

144. தியாகராயநகர் - ராஜா அன்பழகன்

145. சைதாப்பேட்டை - மா.சுப்பிரமணியன்

146. விருகம்பாக்கம் - பிரபாகர்ராஜா

147. அண்ணாநகர் - நே.சிற்றரசு

148. ஆயிரம் விளக்கு - டாக்டர் எழிலன் நாகநாதன்

149. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி - உதயநிதி ஸ்டாலின்

150. துறைமுகம் - பி.கே.சேகர்பாபு

151. ராயபுரம் - சுபேர்கான்

152. எழும்பூர் (தனி) - தமிழன் பிரசன்னா

153. திரு.வி.க.நகர் (தனி) - கே.எஸ்.ரவிச்சந்திரன்

154. வில்லிவாக்கம் - கார்த்திக் மோகன்

155. பெரம்பூர் - ஆர்.டி.சேகர்

156. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் - ஜே.ஜே.எபினேசர்

157. மாதவரம் - எஸ்.சுதர்சனம்

158. அம்பத்தூர் - அ.பு.பூர்ணிமா

159. மதுரவாயல் - காரம்பாக்கம் கணபதி

160. ஆவடி - சா.மு.நாசர்

161. பூந்தமல்லி - ஆ.கிருஷ்ணசாமி

162. திருவள்ளூர் - வி.ஜி.ராஜேந்திரன்

163. கும்மிடிப்பூண்டி - டி.ஜெ.கோவிந்தராஜன்

164. கொளத்தூர் - மு.க.ஸ்டாலின்


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்