தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு டிஜிபி, மதுரை போலீஸ் கமிஷனர் மாற்றம்
BY NEWS TODAY
02 Apr 2026
0
பகிர்

 தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு டிஜிபி, மதுரை போலீஸ் கமிஷனர் மாற்றம் 


தேர்தல் ஆணையம் உத்தரவு


தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் மாற்றப்பட்டு, சஞ்சய் குமாரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு


மதுரை காவல் ஆணையராக இருந்த லோகநாதன் மாற்றப்பட்டு அபிஷேக் தீக்சித் நியமிக்கப்பட்டுள்ளார். 


மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி.யாக ரம்யா பாரதியை நியமிக்கப்பட்டுள்ளார். 

சேலம் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக விஷ்ணு மகாஜன் நியமிக்கப்பட்டுள்ளனர். 


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்