டிடிவி தினகரனிடம் வாழ்த்து பெற்ற வேட்பாளர் டாக்டர் சரவணன்
BY NEWS TODAY
03 Apr 2026
0
பகிர்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு.டி.டிவி.தினகரன் Ex.MP அவர்களை மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் பா.சரவணன் இன்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

 டாக்டர் சரவணன் போட்டியிடும் மதுரை வடக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்வதற்கு ஆலோசனை நடத்தினார்கள்.

 நாளை காலை வேட்பானு தாக்கல் செய்யும் டாக்டர் சரவணன் மாலையில் தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார்

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்