பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியானது
BY NEWS TODAY
03 Apr 2026
0
பகிர்

 அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டார். 

பாஜக-வின் 27 வேட்பாளர்கள் விபரம் :

1. ஆவடி – எம். ராஜசிம்ஹா மகேந்திரா (எம். அஷ்வின்குமார்)

2. மயிலாப்பூர் – டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்

3. தளி – டாக்டர் நாகேஷ் குமார்

4. திருவண்ணாமலை – சி. ஏழுமலை

5. ராசிபுரம் (SC) – டாக்டர் எஸ்.டி. பிரேம்குமார்

6. மொடக்குறிச்சி – கீர்த்திகா சிவக்குமார்

7. உதகமண்டலம் – போஜராஜன்

8. அவிநாசி (தனி )– எல். முருகன்

9. திருப்பூர் (தெற்கு) – எஸ். தங்கராஜ்

10. கோயம்புத்தூர் (வடக்கு) – வானதி சீனிவாசன்

11. திருவாரூர் – கோவி சந்துரு

12. தஞ்சாவூர் – எம். முருகானந்தம்

13. கந்தர்வக்கோட்டை (தனி ) – சி. உதயகுமார்

14. புதுக்கோட்டை – என். ராமச்சந்திரன்

15. அறந்தாங்கி – கவிதா ஸ்ரீகாந்த்

16. திருப்பத்தூர் – கே.சி. திருமாறன்

17. மானாமதுரை (தனி ) – பொன். வி. பாலகணபதி

18. மதுரை தெற்கு – ராம ஸ்ரீநிவாசன்

19. சாத்தூர் – நயினார் நாகேந்திரன்

20. ராமநாதபுரம் – ஜி.பி.எஸ்.கே. நாகேந்திரன்

21. திருச்செந்தூர் – கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன்

22. வாசுதேவநல்லூர் (தனி ) – ஆனந்தன் அய்யசாமி

23. ராதாபுரம் – எஸ்.பி. பாலகிருஷ்ணன்

24. நாகர்கோவில் – எம்.ஆர். காந்தி

25. கொளச்சல் – டி. சிவகுமார்

26. பத்மநாபபுரம் – பி. ரமேஷ்

27. விளவங்கோடு – எஸ். விஜயதாரணி

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்