இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் வேண்டுதல் வைத்த நயினார் நாகேந்திரன்
BY NEWS TODAY
06 Apr 2026
0
பகிர்

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் வேண்டுதல் வைத்த நயினார் நாகேந்திரன்


 சாத்தூர் தொகுதியில் வெற்றி பெற வேண்டி 


 பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இம்முறை விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். 

 சாத்தூர் தொகுதியில் போட்டியிடும் அவர் இன்று தனது வேட்பானுவை தாக்கல் செய்தார்.

 வேடமர தாக்கல் செய்வதற்கு முன்பாக அவர் தொண்டர்கள் படை சூழ சாத்தூர் தொகுதியில் அமைந்துள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். தேர்தலில் சாத்தூர் தொகுதியில் வெற்றி பெற வேண்டி வேண்டுதல் வைத்துக்கொண்டார்.

 சிறப்பு பூஜைக்குப் பின்னர் தனது தாலுகா அலுவலகம் சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்