திமுக-என்ஆர் காங்கிரஸ் மோதல்
BY NEWS TODAY
09 Apr 2026
0
பகிர்

திமுக-என்ஆர் காங்கிரஸ் மோதல்


 டோக்கன் விநியோகத்தை தடுத்ததால்


 அசாம் கேரளா பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பாகூர் பகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்தனர். 

டோக்கன் விநியோகித்தவர்களை திமுக வேட்பாளரின் ஆதரவாளர்கள் விரட்டிப் பிடிக்க முயன்ற போது, அவற்றை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இது தொடர்பாக என் ஆர் காங்கிரசார் மீது திமுகவினர் போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்