02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
மோடியை வரவேற்றார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தனது மனைவியுடன் சென்று
BY NEWS TODAY
25 Feb 2026
0
பகிர்

இஸ்ரேல் அதிபர் நெதண்யாகு தனது மனைவியுடன் சென்று மோடியை வரவேற்றார்.


 பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் இஸ்ரேல் நாட்டிற்கு இன்று சென்றார். தனி விமான மூலம் சென்ற பாரத பிரதமர் மோடி மாலையில் இஸ்ரேல் சென்றடைந்தார். 

 விமான நிலையத்தில் இஸ்ரேல் அதிபர் நெதண்யாகு அவரது மனைவியுடன் நேரில் சென்று பிரதமர் மோடியை வரவேற்றார். 

 அப்போது பிரதமர் மோடிக்கு அந்நாட்டு முறைப்படி ராணுவ மரியாதை உடன் வரவேற்பளிக்கப்பட்டது.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்