02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
அமெரிக்கா தாக்குதலில் ஈரான் அதிபர் குடும்பமே பலியா?
BY NEWS TODAY
01 Mar 2026
0
பகிர்

அமெரிக்கா வான்வெளி தாக்குதலில் ஈரான் அதிபர் குடும்பமே பலியா?

 ஒரு மாதம் முன்பு பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் தகவல்.


ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக தற்போது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

 அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஈரான் அதிபர் கமொனியின் வீடு முற்றிலுமாக தகர்க்கப்பட்டுள்ளது. 

 இது குறித்த ஜிபிஎஸ் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

 இந்த தாக்குதலில் ஈரான் அதிபர் கோமேனி மற்றும் அவரது குழந்தைகள் பேரக் குழந்தைகள் என அனைவரும் இறந்து விட்டதாக தகவல்கள் வெளி வருகிறது.

 ஆனால் ஒரு மாதம் முன்பு ஈரான் அதிபர் மற்றும் குடும்பத்தினர் பதுங்கு குழிக்குள் சென்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஈரான் அதிபர் கமானி இறந்த செய்தியை அந்நாட்டு அதிபர் மாளிகை உறுதி செய்துள்ளது.

 இதற்கு அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்றும் அறிவித்துள்ள நிலையில் வீரன் அறிவு குறித்து ஈரான் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்

 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்