நாசா வீரர்கள் எடுத்த பூமியின் பிரமிக்க வைக்கும் புகைப்படம்!
BY NEWS TODAY
05 Apr 2026
0
பகிர்

நிலவை நோக்கிய பயணத்தின்போது

நாசா வீரர்கள் எடுத்த பூமியின் பிரமிக்க வைக்கும் புகைப்படம்!


நாசாவின் Artemis 2 விண்கலம் மூலம் நிலவை நோக்கிப் பயணிக்கும் விண்வெளி வீரர்கள் பாதி தூரத்தைக் கடந்தனர்.

பயணத்தின்போது வீரர்கள் கிரிஸ்டினா கோச் மற்றும் ரீட் வைஸ்மேன் ஆகியோர் எடுத்த பூமியின் பிரமிக்க வைக்கும் புகைப்படங்களை நாசா பகிர்ந்துள்ளது.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்