ஆற்றில் பஸ் கவிழ்ந்து 18 பேர் உயிரிழப்பு
BY NEWS TODAY
26 Mar 2026
0
பகிர்

ஆற்றில் விழுந்த பேருந்து: 18 போ் உயிரிழந்த சோகம்.


வங்கதேசத்தின் தௌலத்தியா காட் பகுதியில் ஆற்றுக்குள் பேருந்து விழுந்த விபத்தில் 18 பேர் உயிரிழப்பு.

டாக்காவில் உள்ள பத்மா என்ற ஆற்றுக்குள் 40 பயணிகளுடன் நேற்று மாலை பேருந்து கவிழ்ந்தது.

பேருந்து ஆற்றுக்குள் மூழ்கிய விபத்தில் 10க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்