காரைக்காலில் வாக்கு இயந்திரத்தில் புகை வந்ததால் பரபரப்பு ;
BY NEWS TODAY
09 Apr 2026
0
பகிர்

காரைக்காலில் வாக்கு இயந்திரத்தில் புகை வந்ததால் பரபரப்பு ;

10 நிமிடங்கள் நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு


காரைக்கால் தெற்கு தொகுதி வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரத்தில் புகை வந்ததால் பரபரப்பு; வி.வி.பேட் இயந்திரத்தில் உள்ள பேட்டரியில் இருந்து திடீரென புகை வந்ததால் 10 நிமிடங்கள் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது

இயந்திரத்தில் இருந்த பேட்டரியை அதிகாரிகள் மாற்றியதை அடுத்து மீண்டும் வாக்குப்பதிவு

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்