TVK, TVK என கத்திய இளைஞர் – தற்குறி என விமர்சித்த சீமான்!
BY NEWS TODAY
07 Apr 2026
0
பகிர்

TVK, TVK என கத்திய இளைஞர் – தற்குறி என விம்சித்த சீமான்!


புதுச்சேரி:ஏப்.07


புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற இளைஞர் ஒருவர் TVK, TVK எனக் கூச்சலிட்டார்.

இளைஞரின் பேச்சை கேட்ட சீமான் “டே இங்க வாடா... இங்க வந்து டீ வித்துட்டு போடா" என சொன்னார். மேலும் அந்த தம்பியை இங்க கொண்டுவாங்க என்று கோபமடைந்தார்.

சீமான் ஆவேசமடைந்ததை அடுத்து கூச்சலிட்ட த.வெ.க. ஆதரவாளரை நா.த.க. தொண்டர்கள் தாக்க முயன்றனர். அப்போது, "த.வெ.க.வினர் தற்குறிகள், நா.த.க.வினர் அறிவார்ந்தவர்கள்" என கூறி தொண்டர்களை சமாதானம் செய்தார்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்