02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
கேரளம் பெண் அமைச்சர் மீது காங்கிரசார் தாக்குதல்
BY NEWS TODAY
25 Feb 2026
0
பகிர்

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் மீது தாக்குதல்.


கேரள மாநிலம் கண்ணூரில், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் மீது கருப்புக் கொடி ஏந்தி வந்த இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். 


இதில் பெண் அமைச்சரின்கழுத்து மற்றும் கையில் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


பெண் அமைச்சர் தாக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்