16
Apr 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
ஈரான் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்
BY NEWS TODAY
05 Apr 2026
0
பகிர்

ஈரான் மீது அமெரிக்கா ஏராளமான ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தி உள்ளது

இதனால் அவர்களிடம் இருப்பில் இருந்த ஏவுகணைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது 

2300 ஏவுகணைகளில் 425 மட்டுமே மற்ற நடவடிக்கைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதனால் உலகம் முழுவதும் அமெரிக்கா தனது படைத்தளங்களில் நிறுத்தி வைத்திருந்த ஏவுகணைகளை ஈரானில் பயன்படுத்துவதற்காக எடுத்து வருகிறது

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்