16
Jan 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
நெய்க்கு பதில் வனஸ்பதி: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்க்கு அபராதம்
BY NEWS TODAY
14 Jan 2026
0
பகிர்

நெய்க்கு பதில் வனஸ்பதி பயன்படுத்தியதாக ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்க்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



தமிழகத்தின் பிரபலமான ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்சில் நெய்க்கு பதில் வனஸ்பதி பயன்படுத்தப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதன் பேரில் சென்னை, கோவையில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தயாரிக்கும் இடத்தில் மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நெய்க்கு பதில் வனஸ்பதி பயன்படுத்தப்பட்டது தெரிய வந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.



இதையடுத்து ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்