Hot News :
For Advertisement Contact: 9360777771

இன்றைய பஞ்சாங்கம்

© News Today Tamil

*வாஸ்து நிபுணர்*

*ஜோதிட கலாநிதி* 

*ஜோதிட ஆலோசகர்*

*வாடிப்பட்டி வாரியார் ஜோதிடர் கோபிக்குமார்*

*WhatsApp +91 98421 54396*


*ONLINE ல் ஜாதகம் பார்ப்பதற்கு முன்பதிவு அவசியம்*


*ஜோதிடர்களின் முதல் கடமையான பஞ்சாங்கம் வாசித்தல்....*


*இவர்கள் மட்டுமன்றி உலகின் அனைத்து மக்களும்....*


*தினமும் நவநாயகர்களை வணங்கி....*

*1. வாரத்தை ( நாள்) சொல்லுவதால் ஆயுள் வளரும்.*

*2. திதியை கூறுவதால் ஐஸ்வரியம் கிடைக்கும்.*

*3. நட்சத்திரத்தை உச்சரிப்பதால் பாபம் நீங்கும்.*

*4. யோகத்தை கூறுவதால் வியாதி குணமாகும்.*

*5. கரணத்தை கூறுவதால் நினைத்த காரியம் வெற்றியாகும்.*


*தினமும் காலையில் ஒரு முறை அன்றைய பஞ்ச அங்கங்களையும் படிப்பது மிகவும் மேன்மையைத் தரும்.*


*இன்றைய*

*_📖 பஞ்சாங்கம்: ~_*

*┈┉┅━❀•ॐ•❀━┅┉┈*

*🎋  ஆனி:~ .𝟮𝟳.* 

*🌸 【 𝟭𝟭•𝟬𝟳•𝟮𝟬𝟮𝟱 】*

*🌼 வெள்ளிக்கிழமை.*


*🕉️ 1】வருடம்: ஸ்ரீவிஸ்வாவசு:*

*{ விஸ்வாவசு நாம சம்வத்ஸரம் }*


*🩸 2】அயனம்: உத்தராயணம்.*


*🪵 3】ருது;~ கிரீஷ்ம - ருதௌ.*


*🔱 4】மாதம்;~ ஆனி:-*

*( மிதுன -மாஸே ).*


*🦆 5】பக்ஷம்:~  கிருஷ்ண - பக்ஷம்:*

*🌙 தேய் -பிறை.*


*♨️ 6】திதி:- பௌர்ணமி:-*

*அதிகாலை: 03.11 வரை, பின்பு பிரதமை.*


*🔥 7】ஸ்ரார்த்த திதி:~ கிருஷ்ண - பிரதமை.*


*🌻 8】நேத்திரம்: 2 - ஜீவன்: 1.*


*🔷 9】நாள்:~ வெள்ளிக்கிழமை:~*

*{ சுக்ர - வாஸரம் }*

*கீழ் - நோக்கு நாள்.*  ⬇️


*🌟 10】நக்ஷத்திரம்:~*

*பூராடம்: காலை: 07.19 வரை பின்பு உத்திராடம்.*


*🦋 11】நாமயோகம்:-*

*இரவு: 10.00 வரை வைதிருதி, பின்பு விஷ்கம்பம்.*


*💠 12】அமிர்தாதி- யோகம்:-*

*இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம்.*


*🍄 13】கரணம்: ~ 01.30 - 03.00.*

*அதிகாலை: 03.11 வரை பவம், பின்பு மாலை: 03.13 வரை பாலவம், பின்பு கௌலவம்.*


*⏰ நல்ல நேரம்:*

*காலை :~ 09.15 -10.15 PM.*

*மாலை :~ 04.45 - 05.45 PM.*


*🕰️ கௌரி- நல்ல நேரம்:-*

*மதியம்:~ 12.15 - 01.15 PM.*

*மாலை:~  06.30 - 07.30 PM.*


*🌐 ராகு காலம்:*

*காலை: ~ 10.30 - 12.00 PM.*


*🐃 எமகண்டம்:*

*பிற்பகல்: ~ 03.00 - 04.30 PM*


*⛺ குளிகை:*

*காலை: ~ 07.30 - 09.00 AM.*


*⛳️ ( குளிகை காலத்தில் செய்யும் செயல்கள் அதே போன்று மீண்டும் நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)*


*🌅 சூரிய- உதயம்:*

*காலை: ~ 05.59 AM*


*🌄 சூரிய- அஸ்தமனம்:*

  *மாலை: ~ 06.36 PM.*


*🌎 சந்திராஷ்டம- நட்சத்திரம்:*

       *ரோகிணி - மிருகசீரிஷம்.*


*🏮 சூலம்:  மேற்கு.*

              

*🥮 பரிகாரம்:  வெல்லம்.*


♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️


*_🔔 இன்றைய- நன்நாளில்: 🙏_*

*┈┉┅━••★★ॐ★★••━┅┉┈*


*👨‍👩‍👧‍👦 உலக மக்கள் தொகை தினம்.*


🔅🔅⭕⭕🔅ॐ🔅⭕⭕🔅🔅


*🚩  தின- சிறப்புக்கள்:* 🚩

*═══════════════*


       *🪔🪔 ஆனி:- 𝟮𝟳.~🎋🎋* 

             *🏖 𝟭𝟭 •𝟬𝟳•𝟮𝟬𝟮𝟱 🪴*

     *💎 வெள்ளிக்கிழமை.* 💎


🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶


*🪩 சந்திராஷ்டம ராசி:-*

*════════════*


*💥 முற்பகல்: 11.55 வரை ரிஷபம் பின்பு மிதுனம் ராசி.*


🔘⭕️⭕️⭕️🔘⭕️⭕️🔘⭕️⭕️🔘


*🛕 ஸ்தல- விசேஷங்கள்;*

*•●◉✿✿◉●•◦ॐ•ॐ◦•●◉✿✿◉●•◦*


*🪔 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் திருக்கோயில் கிளி வாகனத்தில் அம்மன் புறப்பாடு.*


*🪔 திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் ஆலயத்தில் ஸ்ரீசுந்தரவள்ளி தாயார் புறப்பாடு.*


*🪔 மதுராந்தகம் ஸ்ரீகோதண்டராமர் சுவாமி ஆலயத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா*


*🪔 திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் திருக்கோயில் சுவாமி அம்மன் மாடவீதியில் புறப்பாடு.*


🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷


*🙏இன்றைய வழிபாடு:*

*━━━━━━ॐ━━━━━━*


*🔱 ஸ்ரீ மகாலெட்சுமி தாயாரை வழிபாடு செய்து வர மங்களங்கள் மேம்படும் தீமைகள் விலகும்.*


🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵


*👌இன்று எதற்கு சிறப்பு:*

*━━━━━━ॐ━━━━━━*


*🌟 அபிஷேகம் செய்வதற்கு ஏற்ற நாள்.*


*🌟 நந்தவனம் அமைப்பதற்கு நல்ல நாள்.*


*🌟 கடன்களை அடைப்பதற்கு சிறந்த நாள்.*


*🌟 கிணறு வெட்டுவதற்கு உகந்த நாள்.*


🟠🟠🟢🟠🟠🟢🟠🟠🟢🟠🟠


  *_📜   தினம் ஒரு சாஸ்திர  தகவல்_★★★★📝*

*═══════ॐ═════════*


 *👁 கண் திருஷ்டி கழிக்க எலுமிச்சை குங்குமம்:-*


*🍋 சில வியாபார ஸ்தலங்களுக்கும், வண்டி வாகனம் , வீடு முதலியவற்றுக்கும் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அவற்றின்மேல் குங்குமத்தை தடவி திருஷ்டி சுற்றி விட்டு வெளியிலோ அல்லது முச்சந்தியிலோ எறிவதை இன்றும் நாம் பின்பற்றுகிறோம்.*


🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵


  *_♊ லக்ன நேரம்:-_*

•━━••✦✦•✤•✤•✦✦••━━━•


♊️ *_( திருக்கணித பஞ்சாங்க அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது.)_*


*🐄 ரிஷபம் - லக்னம்:-*

*காலை: 02.10 - 04.12 AM வரை.*


*👫 மிதுனம் - லக்னம்:-*

*காலை: 04.13 - 06.27 AM வரை.*


*🦀 கடகம் - லக்னம்:-*

*காலை: 06.28 - 08.35 AM வரை.*


*🦁 சிம்மம் - லக்னம்:-*

*காலை: 08.36 - 10.37 AM வரை.*


*🙎‍♀ கன்னி - லக்னம்:-*

*பகல்: 10.38 - 12.37 PM வரை.*


*⚖ துலாம்-  லக்னம்:-*

*பகல்: 12.38 - 02.43 PM வரை.*


*🦂 விருச்சிகம் லக்னம்:-*

*பகல்: 02.44 - 04.54 PM வரை.*


*🏹 தனுசு லக்னம்:-*

*மாலை: 04.55 - 07.02 PM வரை.*


*🐴 மகரம் - லக்னம்:-*

*இரவு: 07.03 - 08.56 PM வரை.*


*⚱ கும்பம் - லக்னம்:-*

*இரவு: 08.57 - 10.39 PM வரை.*


*🐠 மீனம் - லக்னம்:-*

*இரவு: 10.40 - 12.20 AM வரை.*


*♈ மேஷம் லக்னம்:-*

*இரவு: 12.21 - 02.05 AM வரை.*


🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️


*🚩வெள்ளிக்கிழமை - ஓரை*

*⛲ஓரைகளின் காலங்கள்.*


♓♓♓♓♓♓♓♓♓♓♓


*🌄 காலை: 🔔🔔*


6-7.   சுக்கிரன்.💚  👈சுபம் ✅

7-8. புதன்.     💚   👈சுபம்  ✅

8-9. சந்திரன்.💚  👈சுபம்  ✅

9-10. சனி..   ❤👈அசுபம் ❌

10-11. குரு.     💚   👈சுபம்   ✅ 

11-12. செவ்வா.❤ 👈அசுபம் ❌


*🌞 பிற்பகல்: 🔔🔔*


12-1.  சூரியன்.❤ 👈அசுபம் ❌

1-2. சுக்கிரன்.💚  👈சுபம் ✅

2-3. புதன்.     💚   👈சுபம்  ✅


*🎇 மாலை: 🔔🔔*


3-4. சந்திரன்.💚  👈சுபம்  ✅

4-5. சனி..   ❤👈அசுபம் ❌

5-6. குரு.     💚   👈சுபம்   ✅.

6-7. செவ்வா.❤ 👈அசுபம் ❌


*🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல ஓரை- பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..💐💐*


*🌻 ஓரை என்றால் என்ன..?*


*💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.*


*💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.*


♋♋♋♋♋♋♋♋♋♋♋

----

ஆசிரியர் S.கதிரவன்.


For Advertisement Contact: 9360777771
Prev Post சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை உயர் நீதிமன்றம் திரும்ப பெற்றது.
Next Post தினந்தோறும் சிக்கன் ரைஸ், எக் ரைஸ் - பெங்களூருவில் தெருநாய்களுக்கு வழங்க ஏற்பாடு!
Related Posts