மதுரையில் சுவரொட்டிகளை அகற்றும் பணிகள்: நகரை துய்மையாக்க மாநகராட்சி முக்கிய நடவடிக்கை!
மதுரை மாநகராட்சி, நகரத்தை அழகாக்க சுவரொட்டிகளை அகற்றும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.
எழில் கூடல்' திட்டத்தின் கீழ், 400 பணியாளர்கள் மூலம் 100 வார்டுகளிலும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.