இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி கருத்தரங்கம்.
தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில கௌரவ தலைவர் MP.ராமன் கலந்து கொண்டு ரசாயன உரத்தாள் விவசாயம் செய்த உற்பத்தி பொருட்களில் நச்சு தன்மை உள்ளதால் மனித இனத்திற்கு பெரும் ஆபத்து என்று உரை நிகழ்த்தினர்.
இந்த நிகழ்வில் MRT நிறுவனத்தின் சேர்மன் இராஜமாணிக்கம் தலைமையில் மருத்துவ இயக்குனர் முருகேசன், பேராசிரியர் குமரேசன், முன்னாள் MLA. கருப்பையா, பேராசிரியர் சந்திரசூரியன்,
திருப்பதி, லெனின், மதன்பாபு, வெங்கடசுப்பிரமணி, முன்னாள் வேளாண்மை துறை அதிகாரி சர்புதீன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.