முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் - தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முன்னிலையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.